தளபதி . நம்ம எல்லோருக்கும் பிடிக்கும். அவர் இப்போ சூப்பர் ஸ்டார் ரேஜ்ன்ல இருக்காரு. ஆனால் பாருங்க சின்ன வயசுல ரொம்பவே அமையானவரு. அதிகம் யார் கிட்டயம் பேச மாட்டாரு. ஒழுக்கமான சிந்தனையாளர்ன்னு நிறைய பெருமை பட்டுக்குவாங்க.
அப்படிப்பட்ட தளபதி சின்ன வயசுல ஒரு விஷயம் செய்திருக்காரு. அது என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க. !
அது ஒன்னும் பெரிசா இல்லீங்க. அது ஒரு சினிமா படம். அதுல அக்கா மகளை தான் தான் கட்டுவேன்னு அடம். ஒருத்தவர் விளையாட்டாக , தாலி கட்டினாதான் அவள் உனக்கு மனைவின்னு சொல்ல, உடனே விஜய் அக்கா பொண்ணை அழைத்துக்கொண்டு , அம்மன் கோவிலுக்குப் போய், அங்கிருந்த அம்மன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து அக்கா மகளுக்கு தாலியாக கழுத்தில் போட்டு விட்டுவிடுவார்.
அதைப் பார்த்த அவர் அக்கா, அட கிறுக்குப் பயலே. அப்படி பண்ண கூடாதுடா என்று அட்வைஸ் பண்ணுவார். பார்க்கவே படு பயங்கர சீரியசாக இருக்கும் அந்த காட்சியை நீங்களும் பாருங்களே..! கூடவே நம்முடைய தளத்தில் எந்த மாதிரியான செய்திகள் போடலாம். உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்று உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
இந்த தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்களும் பொழுதுபோக்கு, அரசியல், சினிமா சம்பந்தமான தகவல்கள் மட்டுமல்லாமல், பொது மக்களுக்குப் பயனுள்ள தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். உங்களுக்குப் பிடித்திருந்தால், அனைவருக்கும் பேஸ்புக் மற்றும் சமூக இணையதளங்களில் பகிர்ந்து எங்களுக்கு உதவுங்கள்.
إرسال تعليق